தலை சீவும் போது கையோட கொத்து கொத்தா முடி வருதா?

Loading… பொதுவான ஆண், பெண் இருபாலாருக்கும் பல்வேறு தலைமுடி பிரச்சனைகள் உள்ளன. தலைமுடி பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகள் ஹார்மோன் அல்லது பரம்பரையாக இருக்கும் பிரச்சனையாக இருந்தாலும், இயற்கை வைத்தியம் முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவும். அந்த வகையில், முட்டை போன்ற கால்சியச்சத்து நிறைந்த உணவுகள் தலைமுடி உதிர்வு பிரச்சினையை கட்டுபடுத்துகின்றது. மேலும் பளபளப்பாக கூந்தல் வேண்டும் என நினைப்பவர்கள் முட்டையால் செய்யப்படும் ரெமடிகளை பின்பற்றலாம். இதன்படி, முட்டையால் தலைமுடிக்கு செய்யப்படும் ரெமடிகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம். … Continue reading தலை சீவும் போது கையோட கொத்து கொத்தா முடி வருதா?